இன்று!
ஸ்ரீ சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 13ம் தேதி, ரபியுல் ஆகிர் 12ம் தேதி,
28.11.2020, சனிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி காலை 11:47 வரை,
அதன்பின் சதுர்த்தசி திதி, பரணி நட்சத்திரம் அதிகாலை 4:59 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த - அமிர்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
ராகு காலம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
குளிகை : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை
பொது : அனுமன் வழிபாடு. |