இன்று!
ஸ்ரீ சார்வரி வருடம், புரட்டாசி மாதம் 9ம் தேதி, ஸபர் 7ம் தேதி,
25.9.2020 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி இரவு 11:19 வரை,
அதன்பின் தசமி திதி, பூராடம் நட்சத்திரம் இரவு 11:33 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு. |