இன்று!
பிலவ வருடம், ஆவணி 25, வெள்ளிக்கிழமை, 10.9.2021,
வளர்பிறை, சதுர்த்தி திதி நள்ளிரவு 12:42 வரை,
அதன்பின் பஞ்சமி திதி, சித்திரை நட்சத்திரம் மாலை 4:10 வரை,
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள். |