இன்று! ஸ்ரீ சார்வரி வருடம், ஆனி மாதம் 18ம் தேதி, துல்ஹாதா 10ம் தேதி, 2.7.2020 வியாழக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி பகல் 3:15 வரை, அதன்பின் திரயோதசி திதி, அனுஷம் நட்சத்திரம் நள்ளிரவு 1:39 வரை, அதன் பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை சூலம் : தெற்கு * பரிகாரம் : தைலம் * சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை * பொது: முகூர்த்த நாள், பிரதோஷம். |