Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஆன்மிக ஐம்பொன் உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரங்கள் காப்பு பயன்கள்
Bairava News

 

ஆன்மிக ஐம்பொன் உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரங்கள் மற்றும்காப்பு பயன்கள்:
...............................................................................................................
சூரிய பகவானுக்கு இஷ்டமன ஐம்பொன்உலோகம்.
சூரியனின் ஒலி கதிர்களை ஈர்த்து உடலுக்கு ஐம்பொன் உலோக சக்திகளையும் பெறலாம்.
நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது காப்பு ஐம்பொன் உலோகங்கள் முலம், உடல் வலிமை பெறும்.
பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஆண்மை சக்தியை நிலையாக உடலில் தக்க வைக்கும்.
மனம் சாந்தம்,வலிமை பெறுமானால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியே.
சிம்ம இராசிக்கு அதிபதியான சூரிய பகவானனுக்கு உகந்தது......
கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திர காரர்களும்......
சூரிய பார்வையில் இருப்பவர்களும்,சூரிய திசையில் இருப்பவர்களும் பயன் படுத்தலாம்,
ஐம்பொன் மோதிரம் மற்றும் காப்பு பயன் படுத்தும்போழுது, எதிரிகளின் வலிமை குறைந்து ,பயன்படுத்துபவர்களுக்கு அதிக நற் பலனை அளிக்க கூடியது.....
தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுபட,
ஆவிகள்,ஏவல் சக்திகள்,மந்திரம்,எந்திரம்,செய்வினை செய்தாலும்.ஐம்பொன் உலோகம் பயன்படுத்துவர்கள் உடலுக்கு எந்த தாக்கமும் வராது.
நவ கிரக தோஷங்கள் உள்ள அனைத்து இராசி காரர்களும் இராசிகற்கள் அனியும் போது .கற்களின் உள்ள கதிர்களை ஆகர்ஷித்து உடலுக்கு தேவையான சக்தி குறை பாடுகளை சம நிலை படுத்தி,உடலின் வலிமையையும் சிந்தனையும் அதிகரிக்கும் .மற்றும் நவகிரக தீய பலன்கள் படி படியாக குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.தினந்தோறும் நவ கிரக வழிபாட்டினால் தோஷங்கள் குறைந்து ஆதீத சக்திகளை பெறலாம்,நவ கிரக அதிபதிகளுக்கு இஷ்டமான இராசி கற்கள் பதித்த மோதிரங்கள் அணிந்து, அணு தினமும் நவ கிரக வழிபாடு செய்து வரும் போழுது அன்றாட நடை முறை வாழ்வில் உள்ள காரிய தடை, நீண்ட நாள் நோய்களில் இருந்து விடு பட ,வாழ்க்கையில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் வெற்றிகளையும் பெற சிறப்பான தேர்வு.
ஆன்மிக மோதிரங்கள்
ஐம்பொன் விநாயகர் மோதிரங்கள்,
ஐம்பொன் வேல் மோதிரங்கள்,
ஐம்பொன் ஓம் மோதிரங்கள்,
ஐம்பொன் லிங்க மோதிரங்கள்
ஐம்பொன் இராசி கற்கள் பதித்த மோதிரங்கள்,
ஐம்பொண்னில் அனைத்து கட்சிகளின் மோதிரங்கள்,
ஐம்பொன்னில் அனைவரும் கையில் அணியும் காப்பு.
ஐம்பொன், தங்கம் போலவே மிலுறும் தன்மை உள்ளது

ஆன்மிக ஐம்பொன் உலோகங்களால் செய்யப்பட்ட மோதிரங்கள் மற்றும்காப்பு பயன்கள்:........................

சூரிய பகவானுக்கு இஷ்டமன ஐம்பொன்உலோகம்.சூரியனின் ஒலி கதிர்களை ஈர்த்து உடலுக்கு ஐம்பொன் உலோக சக்திகளையும் பெறலாம்.நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது காப்பு ஐம்பொன் உலோகங்கள் முலம், உடல் வலிமை பெறும்.பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஆண்மை சக்தியை நிலையாக உடலில் தக்க வைக்கும்.மனம் சாந்தம்,வலிமை பெறுமானால் நாம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியே.சிம்ம இராசிக்கு அதிபதியான சூரிய பகவானனுக்கு உகந்தது......கார்த்திகை,உத்திரம்,உத்திராடம் நட்சத்திர காரர்களும்......சூரிய பார்வையில் இருப்பவர்களும்,சூரிய திசையில் இருப்பவர்களும் பயன் படுத்தலாம்

,ஐம்பொன் மோதிரம் மற்றும் காப்பு பயன் படுத்தும்போழுது, எதிரிகளின் வலிமை குறைந்து ,பயன்படுத்துபவர்களுக்கு அதிக நற் பலனை அளிக்க கூடியது....

.தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுபட,ஆவிகள்,ஏவல் சக்திகள்,மந்திரம்,எந்திரம்,செய்வினை செய்தாலும்.ஐம்பொன் உலோகம் பயன்படுத்துவர்கள் உடலுக்கு எந்த தாக்கமும் வராது.நவ கிரக தோஷங்கள் உள்ள அனைத்து இராசி காரர்களும் இராசிகற்கள் அனியும் போது .கற்களின் உள்ள கதிர்களை ஆகர்ஷித்து உடலுக்கு தேவையான சக்தி குறை பாடுகளை சம நிலை படுத்தி,உடலின் வலிமையையும் சிந்தனையும் அதிகரிக்கும் .மற்றும் நவகிரக தீய பலன்கள் படி படியாக குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.

தினந்தோறும் நவ கிரக வழிபாட்டினால் தோஷங்கள் குறைந்து ஆதீத சக்திகளை பெறலாம்,நவ கிரக அதிபதிகளுக்கு இஷ்டமான இராசி கற்கள் பதித்த மோதிரங்கள் அணிந்து, அணு தினமும் நவ கிரக வழிபாடு செய்து வரும் போழுது அன்றாட நடை முறை வாழ்வில் உள்ள காரிய தடை, நீண்ட நாள் நோய்களில் இருந்து விடு பட ,வாழ்க்கையில் அனைத்து ஐஸ்வர்யங்களையும் வெற்றிகளையும் பெற சிறப்பான தேர்வு.

ஆன்மிக மோதிரங்கள்ஐம்பொன் விநாயகர் மோதிரங்கள்,ஐம்பொன் வேல் மோதிரங்கள்,ஐம்பொன் ஓம் மோதிரங்கள்,ஐம்பொன் லிங்க மோதிரங்கள்

ஐம்பொன் இராசி கற்கள் பதித்த மோதிரங்கள்,ஐம்பொண்னில் அனைத்து கட்சிகளின் மோதிரங்கள்,

ஐம்பொன்னில் அனைவரும் கையில் அணியும் காப்பு.

ஐம்பொன், தங்கம் போலவே மிலுறும் தன்மை உள்ளது

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Yoga Photo's Part - 2
Yoga Photo's Part - 2
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...