Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
கால நிர்ணயம் செய்யும் நவகிரகங்கள்
Bairava News

 

கால நிர்ணயம் பற்றி பார்போம்
1 }விதிகளுக்கு பொருத்தமாகவே தோன்றுகிறது 
மேஷத்தில் செவ்வாய் 
ரிஷபத்தில் சுக்கிரன் 
மிதுனத்தில் புதன் 
இவைகளின் வரிசை உண்மையாக இருக்கக்கூடும் 
ஏன் எனில் செவ்வாய் ,சுக்கிரன் ,புதன் மூன்றுமே 
மாதக்கோள்கள், எனவே அவை பெரும்பாலும் ஒன்றாகவோ 
அல்லது ஒரு கட்டம் மட்டுமே தள்ளி இருக்கும் இது பொது விதி .
2}அடுத்து கடகத்தில் சூரியன் என்பது அது ஆடி மாதம் என்பதை தெரிவிக்கிறது ....
3}இதில் கால நிர்ணயம் செய்ய சூரியன் சஞ்சாரம் கொண்டு மாதத்தையும் சந்திரன் அசைவு கொண்டு நாளையும் ,தேதியும் அறிந்துவிடலாம் ....
4}குரு ஒரு வருடக் கோள் அது சுமாராக வருடம் ஒருமுறை மாறும் ஓர் இடத்தில் இருந்து மீண்டும் அதே இடம் வர 
12 வருடங்கள் ஆகும்....
5}சனி மகரத்தில் இருக்கிறார் அங்கேயே அவர் 2.5 ஆண்டுகள் இருப்பார் .எத்தனைக் காலமாக இருக்கிறார் என்பதைப் பார்க்கவேண்டும் .ஒவ்வரு ராசியும் 30 டிகிரி முழு சுற்று 
12 ராசிகளையும் சுற்றிவர ஒரு முழு வட்டத்தின் 360 டிகிரிகள் ஆகும் ....
6}சனி மீண்டும் ஒரு சுற்று சுற்றி அங்கேயே வர முப்பது ஆண்டுகள் ஆகும் .
இதில் சந்திர கிரகணம் வேறு அன்று நிகழ்ந்திருக்கிறது .ஆனால் சந்திரன் இருக்கும் ராசிபற்றிய குறிப்பு இல்லை .
7}இப்போதெல்லாம் அந்தப்பணியை செய்ய சிறந்த சாப்ட்வேர் 
வந்துவிட்டது .
கிரக நிலைகளை வைத்துக் கொண்டு கால நிர்ணயம் செய்ய இயலும் .ராமாயணக் காலம் இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது ....
8}முதலில் ஜெனன ஜாதகம் கொண்டு பாத சாரம் கண்டு ராசிக்கட்டத்தில் அதனதன் சாரங்களுக்கேற்ப கிரகங்களை எழுத வேண்டும். 
நட்சத்திரப் பாத நிலைகள் கண்டறிய வேண்டும். நவாம்ஸம் சாரம், நேர்க்கால் தன்மை, சாரப் பரிவர்த்தனை, வர்க்க சகடம், வர்க்கத் திரிகோணம், அவமிருந்து நிலை இவைகள் கண்டபின் தாராபலம் ரீதியாக கண்ட பின்னர் தான் பலன்களை அறிய வேண்டும்.
9}அதன் பின்பு தான் கால நிர்ணயம் செய்ய வேண்டும். கால நிர்ணயம் செய்வதற்கு தசாகாலத்தை மூன்று நட்சத்திரங்களுக்கு பிரிப்பது போல, புத்தியின் காலத்தை மூன்று பாகமாய் பிரித்து பலன்கள் கண்டறிந்து சொல்லும் போது துல்லியமாக இருக்கும்.
10}உதாரணமாக: சனி திசை சனி புத்தி என்றால் , அதன் காலம் 3வருடம் - 3 நாளை, பூசம் நட்சத்திரத்திற்கு 1வருடம்-1 நாளும், அனுஷத்திற்கு 1வருடம்-1 நாளும் , உத்திரட்டாதிக்கு 1வருடம் -1 நாளும் என்று பங்கிட்டு பலன் காண வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு நான்காம் பாவ பலனும், அடுத்ததிற்கு எட்டாம் பாவ பலனும், கடைசி வருடத்திற்கு பனிரெண்டாம் பாவக பலனும் சொல்ல வேண்டும். இதையும் துல்லியமாக, பாதவர்த்தனமாய்ப் பிரித்து மூன்று மாதத்திற்கு ஒரு பலனாகவும் சொல்ல முடியும்.

கால நிர்ணயம் பற்றி பார்போம்

1 )விதிகளுக்கு பொருத்தமாகவே தோன்றுகிறது மேஷத்தில் செவ்வாய் ரிஷபத்தில் சுக்கிரன் மிதுனத்தில் புதன் இவைகளின் வரிசை உண்மையாக இருக்கக்கூடும் ஏன் எனில் செவ்வாய் ,சுக்கிரன் ,புதன் மூன்றுமே மாதக்கோள்கள், எனவே அவை பெரும்பாலும் ஒன்றாகவோ அல்லது ஒரு கட்டம் மட்டுமே தள்ளி இருக்கும் இது பொது விதி

.2)அடுத்து கடகத்தில் சூரியன் என்பது அது ஆடி மாதம் என்பதை தெரிவிக்கிறது ....
3)இதில் கால நிர்ணயம் செய்ய சூரியன் சஞ்சாரம் கொண்டு மாதத்தையும் சந்திரன் அசைவு கொண்டு நாளையும் ,தேதியும் அறிந்துவிடலாம் ....


4)குரு ஒரு வருடக் கோள் அது சுமாராக வருடம் ஒருமுறை மாறும் ஓர் இடத்தில் இருந்து மீண்டும் அதே இடம் வர 12 வருடங்கள் ஆகும்....


5)சனி மகரத்தில் இருக்கிறார் அங்கேயே அவர் 2.5 ஆண்டுகள் இருப்பார் .எத்தனைக் காலமாக இருக்கிறார் என்பதைப் பார்க்கவேண்டும் .ஒவ்வரு ராசியும் 30 டிகிரி முழு சுற்று 12 ராசிகளையும் சுற்றிவர ஒரு முழு வட்டத்தின் 360 டிகிரிகள் ஆகும் ....
6)சனி மீண்டும் ஒரு சுற்று சுற்றி அங்கேயே வர முப்பது ஆண்டுகள் ஆகும் .இதில் சந்திர கிரகணம் வேறு அன்று நிகழ்ந்திருக்கிறது .ஆனால் சந்திரன் இருக்கும் ராசிபற்றிய குறிப்பு இல்லை .
7)இப்போதெல்லாம் அந்தப்பணியை செய்ய சிறந்த சாப்ட்வேர் வந்துவிட்டது .கிரக நிலைகளை வைத்துக் கொண்டு கால நிர்ணயம் செய்ய இயலும் .ராமாயணக் காலம் இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது ....


8)முதலில் ஜெனன ஜாதகம் கொண்டு பாத சாரம் கண்டு ராசிக்கட்டத்தில் அதனதன் சாரங்களுக்கேற்ப கிரகங்களை எழுத வேண்டும். நட்சத்திரப் பாத நிலைகள் கண்டறிய வேண்டும். நவாம்ஸம் சாரம், நேர்க்கால் தன்மை, சாரப் பரிவர்த்தனை, வர்க்க சகடம், வர்க்கத் திரிகோணம், அவமிருந்து நிலை இவைகள் கண்டபின் தாராபலம் ரீதியாக கண்ட பின்னர் தான் பலன்களை அறிய வேண்டும்.
9)அதன் பின்பு தான் கால நிர்ணயம் செய்ய வேண்டும். கால நிர்ணயம் செய்வதற்கு தசாகாலத்தை மூன்று நட்சத்திரங்களுக்கு பிரிப்பது போல, புத்தியின் காலத்தை மூன்று பாகமாய் பிரித்து பலன்கள் கண்டறிந்து சொல்லும் போது துல்லியமாக இருக்கும்.


10)உதாரணமாக: சனி திசை சனி புத்தி என்றால் , அதன் காலம் 3வருடம் - 3 நாளை, பூசம் நட்சத்திரத்திற்கு 1வருடம்-1 நாளும், அனுஷத்திற்கு 1வருடம்-1 நாளும் , உத்திரட்டாதிக்கு 1வருடம் -1 நாளும் என்று பங்கிட்டு பலன் காண வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு நான்காம் பாவ பலனும், அடுத்ததிற்கு எட்டாம் பாவ பலனும், கடைசி வருடத்திற்கு பனிரெண்டாம் பாவக பலனும் சொல்ல வேண்டும். இதையும் துல்லியமாக, பாதவர்த்தனமாய்ப் பிரித்து மூன்று மாதத்திற்கு ஒரு பலனாகவும் சொல்ல முடியும்.




 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Temple Function
Temple Function
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...