Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஐந்தின் மகிமைகள்
Bairava News

ஐந்தின் மகிமைகள் 

பஞ்ச  என்றால் ஐந்து   இந்த ஐந்தில் அமைந்தவை எவை எவை என்று ஆராய்ந்தால்

பஞ்சபூதத் தலங்கள் :

காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம்

பஞ்சலோகங்கள்: 

செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)

பஞ்சபுராணம் :

தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

பஞ்சலிங்கத் தலம்  :

அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.

பஞ்சபட்ஷிகள் : 

வல்லூறு ஆந்தை காகம் கோழி மயில்

பஞ்ச கங்கை:

ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.

பஞ்சாங்கம் : 

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.                        

பஞ்ச ரிஷிகள் –   

அகத்தியர்,புலஸ்தியர்,துர்வாசர்,ததீசி, வசிஷ்டர்.                                                                                                       

பஞ்ச குமாரர்கள் –    

விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.                                                              

பஞ்ச நந்திகள் – 

போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,                                                                

பஞ்ச மூர்த்திகள் – 

விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.                                                                                                                 

பஞ்சாபிஷேகம் – 

வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர் ,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை பொருட்கள் கலந்த கந்த தோதகம்.                                                            

பஞ்ச பல்லவம் –   

அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.                                                        

பஞ்ச இலைகள் –  

வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை.                                                                                                                   

பஞ்ச உற்சவம் –  

நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.                                                     

பஞ்ச பருவ உற்சவம் –

அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு.                  

பஞ்ச சபைகள் –   

ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.                                      

பஞ்ச ஆரண்யம் –    

உஷத் காலம், கால சாந்தி, உச்சிகாலம், சாயரட்சை,  அர்த்தஜாமம்.                                                  

பஞ்ச முகங்கள் (சிவன்)-

தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்     

பஞ்ச முகங்கள் (காயத்திரி)-

பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்.                                                                                           

பஞ்ச மாலைகள் –  

இண்டை, தொடை, தொங்கல், கண்ணி, தாமம்.                                                                     

பஞ்சமா யக்ஞம் –   

பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்.                                          

பஞ்ச ரத்தினங்கள் – 

வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

பஞ்ச தந்திரங்கள் – 

மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி, அசம்ரேசிய காரித்வலம்.                                                     

பஞ்ச வர்ணங்கள் –

வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.                                                                                                                 

பஞ்ச ஈஸ்வரர்கள் – 

பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்                                                                                                              

பஞ்ச கன்னியர்கள் – 

அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.

 பஞ்ச பாண்டவர்கள் –

தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.

பஞ்ச ஹோமங்கள் –

கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.                                               

பஞ்ச சுத்திகள் – 

ஆத்ம சுத்தி, ஸ்தான சுத்தி, திரவிய சுத்தி, மந்த்ர சுத்தி, லிங்க சுத்தி.                                                          

பஞ்ச கோசம் – 

அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.                          

பஞ்ச காவ்யம் (பசு)-   

பால், தயிர், நெய், கோமியம், சாணம்.                                                                                  

பஞ்ச லோகம் –  

தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்.                                                                                                                        

பஞ்ச ஜீவநதிகள் – 

ஜீலம், ரவி, சட்லெட்ஜ், பீஸ்(பீயாஸ்), ரசனாப்.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
HIV Childs
HIV Childs
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...