Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஆலயங்களில் செய்யத்தகாதவை
Bairava News

ஆலயங்களில் செய்யத்தகாதவை :

  1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
  2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
  3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது
  4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
  5. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
  6. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
  7. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
  8. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
  9. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
  10. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
  11. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
  12. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
  13. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
  14. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
  15. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
  16. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
  17. மூர்த்திகளைத் தொடுதல்,மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
  18. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
  19. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
  20. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
  21. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்
  22. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
  23. நெற்றிக்கு விபூதி இடாமை
  24. சிகை (குடுமி) இல்லாமை, தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல், தலைமயிரை ஆற்றுதல், மூக்கைச் சிந்துதல், தும்முதல், கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல், வாயில் எதையேனும் அடக்கியிருத்தல், எச்சில் துப்புதல்
  25. பேசுதல், வேகமாக வலம் வருதல், சிரித்தல், அழுதல், அடித்தல், சண்டையிடுதல்
  26. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
  27. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
  28. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல், படுத்தல், உறங்குதல்
  29. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்
  30. தாம்பூலம் தரித்தல்
  31. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
  32. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
  33. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
  34. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
  35. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
  36. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
  37. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல், தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
  38. பொய் பேசுதல், உரத்துப் பேசுதல் , வாதம் செய்தல்
  39. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
  40. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
  41. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
  42. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
  43. தற்பெருமை பேசுதல்
  44. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்
 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
School Function 2009
School Function 2009
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...