Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
பக்தி
Bairava News

பக்தி 

இரு சோம்பேறி இளைஞர்கள் ஊரைச் சுற்றி வந்தனர். பசி தீர்க்க திருடுவதென முடிவு எடுத்தனர். முதலில் வீடுகளில் கிடைத்த சாமான்களைத் திருடினர். அவற்றை விற்ற பணம் அன்றைய செலவுக்கே சரியாக இருந்தது. எனவே, பெரிதாக கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.ஒருநாள் பண்ணையார் வீட்டில் திருடும் போது, பண்ணையாட்கள் அவர்களை கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களுக்கு பலே திருடன் என்னும் பொருள் தரும் விதமாக ப.தி. என்று நெற்றியில் பச்சை குத்தி தெருத் தெருவாக இழுத்து வந்தனர். ஒரு திருடன் அவமானம் தாங்காமல் விஷம் குடித்து இறந்தான். மற்றொருவனுக்கு கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் ப.தி. என்ற எழுத்துக்கள் நிம்மதியைக் கெடுத்தன. குற்ற உணர்ச்சியில் வெளியூருக்கு ஓடி விட்டான். அங்குள்ள கோவிலில் உள்ள சிவன் திருவடியில் அமர்ந்து, தான் செய்த திருட்டை எண்ணி கண்ணீர் சிந்தினான். புதிய வாழ்வு வாழ முடிவெடுத்தான். நேர்மையும், உண்மையும் இரு கண்களாகப் போற்றத் தொடங்கினான்.அந்த ஊரில் இருந்த பெரியவர் ஒருவர் அவனது நெற்றியில் இருக்கும் ப.தி. என்ற எழுத்தைக் கண்டு, அதற்கான காரணத்தைக் கேட்டார். உண்மையை மறைக்காமல் சொன்னான்.அவனது மனமாற்றம் கண்டு உருகிய பெரியவர், நீ ஒரு பக்தர் திலகம். அதையே ப.தி. என்று சுருக்கமாக பச்சை குத்த வைத்துள்ளான் இறைவன். மனம் திருந்தினால் தலையெழுத்து மாறிவிடும். எல்லாம் அவன்விளையாட்டு என்றார்.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Healing Power
Healing Power
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...