ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம் இந்த தேவியானவள் சிம்மாசனத்தில் எட்டு கைகளுடன் அமர்ந்து, அந்தக் கரங்களில் கத்தி, பாடக்கயிறு, சக்கரம், அபயம், கேடயம், அங்குசம், சங்கம், வரதம் இவைகளுடன் காட்சி தருகின்றாள். அருகில் அன்னப்பறவையும் காணப்படுகிறது. எல்லாவித அலங்கார, தோரணைகளுடன் தலையில் கிரீடமணிந்து காட்சி தருகிறாள்.
சந்தானலட்சுமி
தியான சுலோகம்:-
அஷ்ட பாஹீயுதாம்தே வீம்
ஸிம்ஹாசன வரஸ்த்திதாம்
சுகாஸநாம் சுகேசீம்ச
கிரீட மகுடோஜ்வலாம்
ச்யாமாங்கீம் கோமளாகாரம்
சர்வாபரண பூஷிதாம்
கட்கம் பாசம் ததா சக்ரம்
அபயம் சவ்ய ஹஸ்தகே
கேடகஞ் சாங்குசம் சங்கம்
வரதம் வாமஹஸ்தகே
ராஜரூபதராம் சக்திம்
ப்ரபா செளந்தர்ய சோபிதாம்
ஹம்சாரூடாம் ஸ்மரேத்
தேவீம் விஜயாம் விஜயாப்தயே
ஸ்ரீ விஜயலட்சுமி ஸ்தோத்திரம்
இந்த தேவியானவள் சிம்மாசனத்தில் எட்டு கைகளுடன் அமர்ந்து, அந்தக் கரங்களில் கத்தி, பாடக்கயிறு, சக்கரம், அபயம், கேடயம், அங்குசம், சங்கம், வரதம் இவைகளுடன் காட்சி தருகின்றாள். அருகில் அன்னப்பறவையும் காணப்படுகிறது. எல்லாவித அலங்கார, தோரணைகளுடன் தலையில் கிரீடமணிந்து காட்சி தருகிறாள்.
சந்தானலட்சுமி
தியான சுலோகம்:- அஷ்ட பாஹீயுதாம்தே வீம்
ஸிம்ஹாசன வரஸ்த்திதாம்சுகாஸநாம் சுகேசீம்ச
கிரீட மகுடோஜ்வலாம்ச்யாமாங்கீம் கோமளாகாரம்
சர்வாபரண பூஷிதாம்கட்கம் பாசம் ததா சக்ரம்
அபயம் சவ்ய ஹஸ்தகேகேடகஞ் சாங்குசம் சங்கம்
வரதம் வாமஹஸ்தகேராஜரூபதராம் சக்திம்
ப்ரபா செளந்தர்ய சோபிதாம்ஹம்சாரூடாம் ஸ்மரேத்
தேவீம் விஜயாம் விஜயாப்தயே |