Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
அசுவினி நட்சத்திர பலன்கள்
Bairava News

அசுவினி நட்சத்திர பலன்கள்அசுவினி நட்சத்திர பலன்கள்அசுவினி நட்சத்திரம் மேஷ  ராசியில் நான்கு பாதங்களையும் கொண்டுள்ளது, இந்த நட்சத்திரம் கேது பகவானின் நட்சத்திரம் ஆகும், மருத்துவ குணம் உடைய நட்சத்திரம் என்று சாத்திரங்கள் கூறும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வைத்தியராக (டாக்டர்) பணிபுரியவர்களாக இருப்பார்கள் டாக்டர் பட்டம் பெறாதவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர் கையால், தண்ணீரே, மருந்தாகி சாப்பிட்டவற்கு நன்மை செய்யும்; நோய் தீர்க்கும் என்பது அனுபவக் கணிப்பு ஆகவே, அசுவினியில் பிறந்தவர்களை மருத்துவர் என்று சொல்வது பொருத்தம் ஆகும். இவர்கள் பிறந்து 25 வயதுக்கு மேல் அந்திமக் காலம் வரை நல்ல பெயரோடும், புகழோடும் வாழ்வார்கள். சிறுத்த கண்களும், பருத்தத் தோள்களும் இந்த நட்சத்திரத்தின் சிறப்பு அம்சம். எல்லோர்க்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கம் உடையவர்கள். பிறர் சொல்லும் சொல்லையும் செயலையும் மதிக்கத் தெரிந்தவர்கள் சமயம் வரும்போது தனது உதவியை மற்றவர்க்கு தவறாமல் செய்யும் இயல்பு உடையவர்கள் அரசு உத்தியோகஸ்தர் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பெரியோர்களால் பராட்டப்படுவார்கள் எவரையும் எளிதில் நட்பு கொண்டு தன்னோடு இணைத்து கொள்வதில் மிகவும் வல்லவர்கள் சிறு வயதில் இவரை யோகம் இல்லாதவர் எனக் கூறுவார்கள் ஆனால் அவர்களே பிற்காலத்தில் இவரைப்போல் யோகசாலி யாருமில்லை எனப் பாராட்டப்படுவார்கள்  எதிர்காலப் பலனை இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலிகளாவார்கள் இந்த அளவிற்கு பிற்காலத்தில் உயர்ந்த நிலையைக் கொடுக்கும் அசுவினி நட்ச்சதிரத்தார்க்கு புத்திர பாக்கியத்திற்கு குறையில்லை ஒருசிலர்க்குபணக்கார மனைவி இயற்கையாகவே அமைவர் ஒருசிலர்க்கு திருமணமானபின் வசதி வாய்ப்புகள் வந்து சேரும் அமைதியான குடும்பம், ஆனந்தமான வாழ்வு அசுவினிக்கு உண்டு. இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து  குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 
அசுவினி நட்சத்திர பலன்கள்
அசுவினி நட்சத்திரம் மேஷ  ராசியில் நான்கு பாதங்களையும் கொண்டுள்ளது, இந்த நட்சத்திரம் கேது பகவானின் நட்சத்திரம் ஆகும், மருத்துவ குணம் உடைய நட்சத்திரம் என்று சாத்திரங்கள் கூறும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வைத்தியராக (டாக்டர்) பணிபுரியவர்களாக இருப்பார்கள் டாக்டர் பட்டம் பெறாதவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர் கையால், தண்ணீரே, மருந்தாகி சாப்பிட்டவற்கு நன்மை செய்யும்; நோய் தீர்க்கும் என்பது அனுபவக் கணிப்பு ஆகவே, அசுவினியில் பிறந்தவர்களை மருத்துவர் என்று சொல்வது பொருத்தம் ஆகும்.
இவர்கள் பிறந்து 25 வயதுக்கு மேல் அந்திமக் காலம் வரை நல்ல பெயரோடும், புகழோடும் வாழ்வார்கள். சிறுத்த கண்களும், பருத்தத் தோள்களும் இந்த நட்சத்திரத்தின் சிறப்பு அம்சம். எல்லோர்க்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கம் உடையவர்கள். பிறர் சொல்லும் சொல்லையும் செயலையும் மதிக்கத் தெரிந்தவர்கள் சமயம் வரும்போது தனது உதவியை மற்றவர்க்கு தவறாமல் செய்யும் இயல்பு உடையவர்கள் அரசு உத்தியோகஸ்தர் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பெரியோர்களால் பராட்டப்படுவார்கள் எவரையும் எளிதில் நட்பு கொண்டு தன்னோடு இணைத்து கொள்வதில் மிகவும் வல்லவர்கள் சிறு வயதில் இவரை யோகம் இல்லாதவர் எனக் கூறுவார்கள் ஆனால் அவர்களே பிற்காலத்தில் இவரைப்போல் யோகசாலி யாருமில்லை எனப் பாராட்டப்படுவார்கள்  எதிர்காலப் பலனை இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு புத்திசாலிகளாவார்கள் இந்த அளவிற்கு பிற்காலத்தில் உயர்ந்த நிலையைக் கொடுக்கும்.
அசுவினி நட்ச்சதிரத்தார்க்கு புத்திர பாக்கியத்திற்கு குறையில்லை ஒருசிலர்க்குபணக்கார மனைவி இயற்கையாகவே அமைவர் ஒருசிலர்க்கு திருமணமானபின் வசதி வாய்ப்புகள் வந்து சேரும் அமைதியான குடும்பம், ஆனந்தமான வாழ்வு அசுவினிக்கு உண்டு.
இது பொது பலன்களே, ஜாதக பலன் தெரிந்து  குடும்ப நபர்கள் ஜாதகம் பார்த்து பலன்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
School Function 2009
School Function 2009
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...