Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
நெய்வேத்தியம்
Bairava News

நெய்வேத்தியம் 

தெய்வ நம்பிக்கை  உள்ளவர்கள்  அனைவரும் தினசரி இறைவனுக்கு பூஜை செய்யவேண்டும் என்று சாஸ்திரம்  சொல்கிறது .நம் வீட்டில் பூஜையறையில்  தெய்வங்களை வைத்து இருந்தால் மட்டும் போதாது .

தினமும் ஒரு 5 நிமிடமாவது  கடவுளை நினைக்க வேண்டும் . எதோ  ஒரு வடிவில் நம்மை கடவுள் பாத்து கொண்டு இருக்கிறார் . நமக்கும் மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது  என முழுமையாக நம்ப வேண்டும் .

எந்த பொருள்  வாங்கினாலும் முதலில் கடவுளின் பாதத்தில்  வைத்து இது நீ கொடுத்தது உனக்கு நன்றி என மனத்தார  சொல்ல  வேண்டும் .

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கடவுள் அருளால்  மட்டும்தான் நடக்கிறது . இன்பமோ  துன்பமோ எது  நடந்தாலும் அதை கடவுளிடம் விட்டு விடுங்கள் . இதை தான் சரணாகதி என்பர். அதனால் தான் நாம் தெய்வத்திடம் விழுந்து வணங்கி சரணாகதி அடைகிறோம்.

தினமும் நாம் சமைப்பதை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு சாப்பிடும் போது தான் நமக்கு அது பிரசாதம் ஆகிறது.

சாதம் - நாம் கடவுளுக்கு  கொடுப்பது. அது கடவுளால் ஆசிர்வதிக்க பட்டு நமக்கே  திரும்பி வரும் போது  அது பிரசாதம் ஆகிறது.

உன்மையில் கடவுள் நம் உணவை சாப்பிடுவது இல்லை .கடவுளுக்கு நாம் உணவு கொடுப்பது இல்லை. அவர் முக்காலமும் அறிந்தவர் .அவரிடம் இல்லாதது ஒன்றும் இல்லை. நமக்கு தினமும் உணவு கிடைப்பது கடவுள் அருளால் தான் .அதற்காகத்தான் நாம் அவருக்கு நன்றி செல்லி வழிபடுகிறோம்.

சில பேர்  நாங்க எல்லாம் வேலைக்கு போறவங்க. எங்களாள எப்பிடி நெய்வேதியம் பண்ணமுடியும்னு கேட்பார்கள் கவலை படாதீங்க . அதுக்கும் ஒரு வழி இருக்கு.

கடவுளுக்கு 18 வகை பட்சனத்துடன் தான்  நெய்வேதியம் செய்ய வேண்டும் என்று இல்லை .

பழங்கள் , உலர்   திராட்சை , கற்கண்டு ,பேரீச்சம்பழம்    வைத்து நெய்வேத்தியம் பண்ணலாம். இந்த  மாதிரி எளிய முறையில் சாமியை வணங்குவது   கஷ்டம் ஒன்றும் இல்லையே.

எந்த கடவுளுக்கு எந்த நெய்வேதியம்

சிவன் - வெண் பொங்கல், வடை, வெறும் சாதம்

பார்வதி - சர்க்கரை  பொங்கல், உளுந்து  வடை .

விநாயகர் - மோதகம், அவல், சர்க்கரைப்  பொங்கல், கொண்டைக் கடலை, அப்பம், முக்கனிகள் 

 முருகன் - வடை ,சர்க்கரை பொங்கல் ,வேக வைத்து தாளித்த கடலை பருப்பு, தினை மாவு, பஞ்சாமிர்தம்.

பெருமாள் - லட்டு ,வெண்பொங்கல்,புளியோதரை .

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Swamiji Blessings
Swamiji Blessings
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...