Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-சிம்மம்
Bairava News

எந்த ஒரு காரியத்தையும் தீர்க்கமாக சிந்தித்து செயல்படுத்தும் ஆற்றல் படைத்த சிம்மராசி அன்பர்களே! தனிக்காட்டு ராஜாவாக இருக்க விருப்பம் கொண்டவர்கள், தலைமை தாங்குவது உங்கள் தனித்தன்மை, சுயநலமும் இருக்கும் இது சிங்கத்தின் இயல்புதானே.
திருகணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் ராஜகிரகமான சூரியனை ஆட்சி வீடாக கொண்ட சிம்மராசி நேயர்களே! ஸ்ரீ துர்முகி ஆண்டு ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆங்கில மாதம் ஆகஸ்ட் (11-8-2016) வியாழக்கிழமை குருவானவர் உங்கள் சிம்மராசியில் இருந்து கன்னிராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ஜென்மராசியில் இருந்து இடம் பெயர்வது மிக சிறப்பு. 2-ஆம் ஸ்தானமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் கன்னிராசியில் உத்திர நட்சத்திரத்தில் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்கிறார். இது மிக சிறந்த அமைப்பு ஆகும். தேவகுரு 28-7-2017 ஆம் ஆண்டு (1-வருடம்/15-நாள்கள்) வரை கன்னிராசியில் இருப்பார்.
ஸ்ரீ குருபகவான் சஞ்சாரம்:
2-ல் குரு நிற்க தனவரவு பெருகும், பேரும், புகழும், வளமான வாழ்க்கையும் அமையும், உங்கள் காலம் பொற்காலம் தான். இவ்வளவு நாள் ஜென்மராசியில் இருந்து கொண்டு முன்னேயும் போகவிடாமல், பின்னேயும் வரமுடியாமல் தட்டுத்தடுமாற வைத்துக் கொண்டிருந்த குருபகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருப்பது விசேஷம். இந்த கன்னி குருவால் வாழ்வில் எதிர்பாராத அற்புதமான வாய்ப்புகள், ஒன்றன் பின் ஒன்றாக வந்து பல செயலை செய்ய வைத்து எல்லோரும் பாராட்டி, பெருமைப்படுத்தும் வகையில் முதன்மை ஸ்தானத்தை ஏற்படுத்தியே தீர்வார். சகலவிதமான சந்தோஷங்கள் கைக்கூடி உங்கள் வாழ்க்கைக்கு புதிய விடியலை உருவாக்கிக் கொடுக்கும். இந்த பொன்னான காலத்தை நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.
குருதான் இருக்கும் இடத்தில் இருந்து கொடுக்கும் பலனைவிட குருவின் பார்வைக்குத்தான் விசேஷம் அதிகம். குரு தன் 5-7-9-ஆம் பார்வையால் 6-8-10-ஆம் இடமான சத்ரு,ரோக/ஆயுள்/தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சத்ரு பயம் போக்கவும், நோய் ஏற்படாமல் காக்கவும், நோய் ஏற்பட்டால் அதில் இருந்து விடுபடவும், தொழில் நல்லபடி நடக்கவும் தனது பார்வையால் உதவி செய்வார். உங்கள் ஜெனன ஜாதகம் நல்லபடி இருந்தால் இந்த ஆண்டு ஜெயம் உங்கள் பக்கம் தான். பிறகு என்ன உங்கள் வாழ்க்கையில் அற்புதம் நிகழ்ந்தே ஆக வேண்டும் தானே.
உத்தியோகஸ்தர்கள்: செல்வ செல்வாக்கு உயரும். ஊசலாடிக் கொண்டிருந்த சிலரது வேலையில் நிரந்தரமும், பிடிப்பும் ஏற்படும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மாணவர்கள்:
 கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இத்தனை நாள் இருந்த தடைகள் விலகி படிப்பில் ஆர்வம் உண்டாகும். தேர்வில் ஜெயம் உண்டு. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டாகும், நீங்கள் கோபுரத்தில் உள்ள கலசம் போல் ஜொலிப்பீர்கள்.
வியாபாரிகள்:
நல்ல அபிவிருத்தியுடன் லாபகரமான வருமானப் பெருக்கம் ஏற்படும். பிறர் அசந்திடும் வகையில் பல காரியங்கள் செய்வீர்கள்.
தொழிலாளர்கள்:
 உங்களது திறமை, ஆற்றல் தெரியும் வகையில் சந்தர்ப்பம் கூடி வரும். உழைப்பில் உயர்வு அடைவீர்கள். சுயமுயற்சி நன்மையை தேடிக் கொடுக்கும். விடாமுயற்சி செய்து வாழ்வில் சிறப்பான இடத்தை அடையுங்கள்.
பெண்கள்: 
அசாத்திய துணிவு பிறக்கும் எடுத்து எந்த காரியத்தையும் முடிக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். முகத்திலே தேஜஸ் கூடும்.
பரிகாரம்:
திருவையாறு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும். ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிட வேலை செய்பவருக்கு உதவி செய்யுங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும். 

உத்தியோகஸ்தர்கள்:

செல்வ செல்வாக்கு உயரும். ஊசலாடிக் கொண்டிருந்த சிலரது வேலையில் நிரந்தரமும், பிடிப்பும் ஏற்படும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மாணவர்கள்:

  கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இத்தனை நாள் இருந்த தடைகள் விலகி படிப்பில் ஆர்வம் உண்டாகும். தேர்வில் ஜெயம் உண்டு. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டாகும், நீங்கள் கோபுரத்தில் உள்ள கலசம் போல் ஜொலிப்பீர்கள்.

வியாபாரிகள்:

நல்ல அபிவிருத்தியுடன் லாபகரமான வருமானப் பெருக்கம் ஏற்படும். பிறர் அசந்திடும் வகையில் பல காரியங்கள் செய்வீர்கள்.

தொழிலாளர்கள்: 

உங்களது திறமை, ஆற்றல் தெரியும் வகையில் சந்தர்ப்பம் கூடி வரும். உழைப்பில் உயர்வு அடைவீர்கள். சுயமுயற்சி நன்மையை தேடிக் கொடுக்கும். விடாமுயற்சி செய்து வாழ்வில் சிறப்பான இடத்தை அடையுங்கள்.

பெண்கள்: 

அசாத்திய துணிவு பிறக்கும் எடுத்து எந்த காரியத்தையும் முடிக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். முகத்திலே தேஜஸ் கூடும்.

பரிகாரம்:

திருவையாறு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும். ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிட வேலை செய்பவருக்கு உதவி செய்யுங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும். 

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
School Function 2007-2008
School Function 2007-2008
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...