Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-கடகம்
Bairava News

சமூகத்தின் மீது கவனிப்பு,  தங்கள் பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியத்தையும் சுமூகமாக முடிக்கும் நீங்கள் கர்மமே கண்ணாக கருதி சமயோசிதமாகவும், சாதுரியமாகவும் செயல்படும் கடகராசி அன்பர்களே!
திருகணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் மனோகாரகன் என அழைக்கப்படும் சந்திர பகவானை ஆட்சிகிரக வீடாக கொண்ட கடகராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான சிம்மத்தில் இருந்த குருபகவான் இப்போது 3-ஆம் இடமான தைரிய, வீரிய, சகோதர ஸ்தானத்திற்கு வருகிறார். ஸ்ரீ துர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் (11-8-2016) மாதம் வியாழக்கிழமை கன்னிராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த 3-ஆம் இடமான கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிப்பது சிறப்பானது. குருவானவர் 1-வருடம்/15-நாள்கள் வரை கன்னிராசியில் தான் இருப்பார். அதாவது 28-7-2017 வரை இங்கு இருக்கிறார்.
ஸ்ரீ குருபகவான் சஞ்சாரம்:
3-ஆம் இட கன்னி குரு முன்னேற்றம் மிக வழங்குவார். உங்கள் ராசிக்கு குரு 3-ஆம் இடத்தில் பிரவேசிக்கிறார் இது உகந்த இடம் கிடையாது, இருந்தாலும் நவக்கிரகத்தில் குருவானவர் மிகவும் சுபத்தன்மை வாய்ந்தவர் எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். சந்திரன் – குரு பகை என்றாலும் உங்கள் ராசியில் தான் குருவானவர் உச்சம் அடைகிறார். ஆதலால் உங்கள் ராசியை பாதிப்படைய செய்ய மாட்டார். இருந்தாலும் தைரியமாக செயல்பட முடியாமை, சகோதர வழி பிரச்சனை, கடன்பட்டு சமாளிப்பது, இடமாற்றம், பதிவுகள் காணாமல் போவது போன்ற சில இடர்கள் ஏற்படும். பொதுவாக தோல்வி என்பது கடகராசிக்கு இல்லாத ஒன்னுதான், சந்தர்ப்பம் வரும் வரை காத்திருங்கள் வந்ததும் செயல்படுத்துங்கள். ஸ்ரீகுரு பகவான் தான் இருக்கும் இடத்தைவிட தன் பார்வைக்குத்தான் அதிக பலன் இருக்கும். கடகராசி அன்பர்களே! குரு தன் 5-7-9-ஆம் பார்வையால் உங்கள் 7-9-11-ஆம் இடமான களஸ்திரம், பாக்கிய, லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தனபாக்கியத்தையும், செய்தொழில் லாபத்தையும், கணவன்/மனைவி மூலம் நன்மையையும் பெறப்போகிறீர்கள். உங்கள் ஜெனன ஜாதகம் இன்னும் நல்லபடி இருந்தால் இந்த ஆண்டு குருபெயர்ச்சி பலன் இன்னும் சிறப்பாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள்:
வேலை சுமை அதிகரிக்கும், அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாலும் பிரச்சனையை சமாளித்து சரிகட்டிவிடுவீர்கள்.
மாணவர்கள்: 
படிப்பில் கவனம் அவசியம் வேண்டும். மதிப்பெண் நீங்கள் எதிர்பார்த்தது போல வேண்டும் என்றால் விடாமுயற்சியுடன் படித்தால் தான் பலன் கிடைக்கும்.
வியாபாரிகள்:
தொழிலில் கூட்டுச் சேரும் முயற்சி வேண்டாம். சுய உழைப்பில் சக்கைப் போடு போட்டு சம்பாதிக்கலாம்.
தொழிலாளர்கள்:
பாடுபடுவதில் சிரமம் இருந்தாலும் உங்கள் உழைப்பிற்கு தகுந்த அனுகூலமும், சலுகையும் கிடைக்கும்.
பெண்கள்:
கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பதேவையை சரளமாகவும், தாராளமாகவும் செய்வீர்கள். சேமிப்பில் கவனம் தேவை இல்லையேல் பணவிரயம் ஏற்படும்.
பரிகாரம்: 
திருச்சிக்கு அருகே இருக்கும் திருவெறும்பூரில் அருளும் ஸ்ரீ எறும்பீஸ்-வரரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமை தரிசியுங்கள். மனோனலம், ஆரோக்கியம் பாதித்தவர்க்கு உதவுங்கள், உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும்.

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
HIV Childs
HIV Childs
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...