Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-மேஷம்
Bairava News

குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம் 
அஞ்சா நெஞ்சம் கொண்ட சொல்வன்மை மிகுந்த மேக்ஷராசி அன்பர்களே! நீங்கள் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் எனும் பழமொழிக்குகேற்ப மற்றவர் இதயத்தில் இடம் பிடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.
திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்து வகையில் உங்கள் ராசிஅதிபதி ஸ்ரீ செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தில் (சிம்மராசி) இரு்ந்த குருவானவர் இப்பொழுது ஸ்ரீதுன்முகி ஆண்டு ஆடி 27, ஆகஸ்டு மாதம் (11-8-2016)ஆம் நாள் வியாழக்கிழமையில் உங்கள் ராசிக்கு 6-ஆம் இடமான கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் பிரவேசிக்கிறார். 28-7-2017 ஆம் ஆண்டு(1-வருடம்/15-நாள்கள்) வரை கன்னிராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
ஸ்ரீ குருபகவானின் சஞ்சாரம்:
சிம்மத்தில் இருந்து குருபகவான் தங்கள் 6-ஆம் ஸ்தானமான சத்ரு/ரோகஸ்தானத்திற்கு வருவது அவ்வளவு சிறப்பு கிடையாது. கண்னைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும். உங்கள் ஜெனன ஜாதகம் வலிமையுடன் இருந்தால் கெடுபலனை சாதுர்யமாக சமாளீத்துக் கொள்ளலாம். உங்கள் ஆற்றல் மீண்டும் புத்துயிர் அடையும், எதையும் விடாபிடியாக செய்யும் மேக்ஷராசி நேயர்களே! முரட்டுத்தனத்தையும், முன்கோபத்தையும் விட்டு விட்டு சமயோஜிதமாக செயல்பட்டால் கெடுபலனை மாற்றீக் கொள்ளலாம்.புது முயற்சியில் யோசித்து செயல்படுங்கள். 5-ல் குரு இருந்து காலம் நன்மையான காலம். இப்போது 6-ஆம் இடத்து கன்னி குருவால் ஒர் பற்றீல்லாத போக்கினையே சிந்திக்க வேண்டிவரும். வீம்பாகப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். பொருத்தார் பூமி ஆள்வார் எனும் பழமொழிக்கு ஏற்ப அமைதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம்.
ஸ்ரீ குருபகவான் தான் இருக்கும் இடத்தை காட்டிலும் குரு பார்வைக்குதான் விசேக்ஷமான பலன் உண்டு. ஆகையால் குரு உங்கள் 6-ஆம் இடத்தில் இருந்து தனது 5-7-9-ஆம் பார்வையால் 10-தொழில்/12-அயன/சயன/2-தனஸ்தானத்தை பார்ப்பதால் அந்த இடங்கள் வலிமை அடைகின்றது. தொழில் சிறப்படையும், விரயத்தை கட்டுப்படுத்துவார், நல்ல உறக்கத்தை.கொடுப்பார், பணப்புழக்கம் நல்லபடி இருக்கும். எனவே தொட்டகாரியம் துளீர்விடவும், செய்தொழில் லாபம் கிடைக்கவும்,நோய் அகலவும், வாய்ப்புகள் வீடுதேடி வரவும் வியாழக்கிழமை விரதமிருந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள்.
உத்தியோகஸ்தர்கள்:
வேலை நிலவரத்தில் கடும் சோதனையும், வேதனையும் இருக்கும். சகதோழர்களீடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது. விட்டுக் கொடுத்து போங்கள், ஜெயம் உங்களூக்கே.
மாணவர்கள்: 
இது ஒரு சோதனையான காலம், படிப்பில் கவனம் தேவை. முயற்சி திருவினையாக்கும் எனவே சந்தோக்ஷமாக படியுங்கள் ஜெயம் உங்கள் பக்கம் தான்.
வியாபாரிகள்: 
பணத்தை அதிகமாக முடக்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் தெரிந்து செயல்படுங்கள். வேலை அதிகமானலும் சோர்வு காட்டாமல் செய்து முடிப்பது லாபத்தை கொண்டுவந்து சேர்க்கும்.
தொழிலாளர்கள்: 
வேலைக்கு தகுந்த ஊதியமும், படும்பாட்டிற்குகேற்ப பலனும் கிட்டும். திட்டமிட்டு ஒரு செயலை செய்தால் அதன்மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. விடாமுயற்சி விஸ்வரூப பலன்.
பெண்கள்:
இந்த குரு பெயர்ச்சி உங்கள் கையிருப்பை கரைய செய்யும். எனவே செலவை கட்டுப்பாட்டில் வைத்து குடும்ப நிர்வாகத்தை திறம்படச் செய்யுங்கள்.
பரிகாரம்:
பழனி மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை உங்கள் நட்சத்திர நாளீல் போய் தரிசியுங்கள், அங்குள்ள குரு மகானை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டு ஏழ்மையில் உள்ள மாணவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள், குருவருள் வீடு தேடி வரும்.

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Temple Function
Temple Function
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...