Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
குரு பெயர்ச்சி பலன்கள் 2016-கும்பம்
Bairava News

 

அதிகமாக பேசாமல் மவுனத்தின் மூலமே எதை கேட்டாலும் பதில் சொல்லும் திறமையை கொண்ட நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் எவ்வளவு தடை வந்தாலும் தைரியமாக முடிக்கும் கும்பராசி அன்பர்களே!
திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் கர்மகாரகன், ஆயுள்காரகன், என அழைக்கப்படும் ஸ்ரீ சனீஸ்வர பகவானை ஆட்சி வீடாக கொண்ட கும்பராசி நேயர்களே! கும்பராசிக்கு 7-ஆம் ஸ்தானத்தில் இருந்த (சிம்மராசியில்) குருவானவர் இப்போது ஸ்ரீதுர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மத்தில் இருந்து கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் ஸ்தானமாகும். அவர் 1-வருடம்/15-நாள்கள் (28-7-2017) வரை கன்னிராசியில் இருப்பார்.
ஸ்ரீ குருபகவான் சஞ்சாரப்பலன்:  8-ஆம் இடத்து குருவின் சஞ்சாரம் ஆதரவு இல்லாத நிலையில் இருந்தாலும் பிரமிக்கும் குருபார்வையால் உங்கள் வாழ்க்கை நிலை உயரும் எனலாம். இதுவரை களஸ்திரம் எனும் 7-ஆம் இடத்தில் இருந்த குருவானவர் இப்போது 8-ஆம் இடம் வந்து இருக்கிறாரே என்ன செய்ய என்றால் அது ஒரு பெரிய விசயம் கிடையாது. குரு உங்கள் ராசிக்கு அதாவது சனிபகவானுக்கு சமமான கிரகம் எனவே கெடுதல் நேராது. உங்கள் ஜெனன ஜாதகம் நல்லநிலையில் இருந்தால் எந்தவிதமான பெரிய கெடுதலும் ஏற்படாது. குரு தான் இருக்கும் இடத்தை விட தன் பார்வைக்குதான் அதிக பலன் உண்டு, ஆகையால் அவர் தனது 5-7-9-ஆம் பார்வையால் 2-ஆம் பாவத்தையும், 4-ஆம் பாவத்தையும், 12-ஆம் பாவத்தையும் பார்ப்பதால் அந்த இடம் பலம் அடைகிறது. தனஸ்தானம் எனும் 2-ஆம் இடத்து பார்வையால் வாக்கு, பணம், குடும்பம் என அனைத்து தேவையையும் பூர்த்தி செய்கிறார். சுகஸ்தானத்தை பார்ப்பதால் வீடு, வண்டி என சுகத்தை கொடுப்பார். விரயத்தை பார்ப்பதால் விரயம் மட்டுப்படும். நீங்கள் தெய்வபலம் மிக்கவர்கள் ஆகையால் எந்த பிரச்சனையும் உங்கள் வாழ்வை பாதிக்காது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு ஏற்ப நீங்கள் குரு பார்வையால் நன்மை அடையப்போகிறீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: நிலையற்ற மனப்போக்கில் நிம்மதி இல்லாமல் போவது தவிர்க்க முடியாது. சிலருக்கு வரவேண்டிய பதவி உயர்வில் தடைகள் ஏற்படலாம்.
மாணவர்கள்: கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அனாவசியமான விசயத்தில் ஈடுபடுவதால் சோடை போகவும் கூடும்.
வியாபாரிகள்: வியாபாரம் செழித்து பணவரவு புதிய வாய்ப்புகள் கிட்டும். பணதேக்கம், பிரச்சனைகள் இனிமேல் நீடிக்காது.
தொழிலாளர்கள்: எந்த வேலையையும், கவனமுடன் எச்சரிக்கையுடன் நிதானத்தையும் கடைபிடிப்பதால் வேலையில் பெரிய சிக்கல்கள் உருவாகாது.
பெண்கள்: வாழ்க்கையில் போராட வேண்டி இருக்கும், நிதானமும், அமைதியும் எங்கும் எதிலும் அடக்கமும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். சிரமப்பட்டுத்தான் சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.
பரிகாரம்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் இருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் குருவின் நாளான வியாழக்கிழமையில் தரிசியுங்கள் மனவளம் இல்லாதவருக்கு உதவி செய்யுங்கள்

அதிகமாக பேசாமல் மவுனத்தின் மூலமே எதை கேட்டாலும் பதில் சொல்லும் திறமையை கொண்ட நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் எவ்வளவு தடை வந்தாலும் தைரியமாக முடிக்கும் கும்பராசி அன்பர்களே!

திருக்கணீத பஞ்சாங்கப்படி பார்த்த வகையில் நவக்கிரகத்தில் கர்மகாரகன், ஆயுள்காரகன், என அழைக்கப்படும் ஸ்ரீ சனீஸ்வர பகவானை ஆட்சி வீடாக கொண்ட கும்பராசி நேயர்களே! கும்பராசிக்கு 7-ஆம் ஸ்தானத்தில் இருந்த (சிம்மராசியில்) குருவானவர் இப்போது ஸ்ரீதுர்முகி வருடம் ஆடி மாதம் 27-ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் (11-8-2016) வியாழக்கிழமை சிம்மத்தில் இருந்து கன்னிராசியில் உத்திர நட்சத்திரம் 2-ஆம் பாதத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் ஸ்தானமாகும். அவர் 1-வருடம்/15-நாள்கள் (28-7-2017) வரை கன்னிராசியில் இருப்பார்.

ஸ்ரீ குருபகவான் சஞ்சாரப்பலன்:

 8-ஆம் இடத்து குருவின் சஞ்சாரம் ஆதரவு இல்லாத நிலையில் இருந்தாலும் பிரமிக்கும் குருபார்வையால் உங்கள் வாழ்க்கை நிலை உயரும் எனலாம். இதுவரை களஸ்திரம் எனும் 7-ஆம் இடத்தில் இருந்த குருவானவர் இப்போது 8-ஆம் இடம் வந்து இருக்கிறாரே என்ன செய்ய என்றால் அது ஒரு பெரிய விசயம் கிடையாது. குரு உங்கள் ராசிக்கு அதாவது சனிபகவானுக்கு சமமான கிரகம் எனவே கெடுதல் நேராது. உங்கள் ஜெனன ஜாதகம் நல்லநிலையில் இருந்தால் எந்தவிதமான பெரிய கெடுதலும் ஏற்படாது. குரு தான் இருக்கும் இடத்தை விட தன் பார்வைக்குதான் அதிக பலன் உண்டு, ஆகையால் அவர் தனது 5-7-9-ஆம் பார்வையால் 2-ஆம் பாவத்தையும், 4-ஆம் பாவத்தையும், 12-ஆம் பாவத்தையும் பார்ப்பதால் அந்த இடம் பலம் அடைகிறது. தனஸ்தானம் எனும் 2-ஆம் இடத்து பார்வையால் வாக்கு, பணம், குடும்பம் என அனைத்து தேவையையும் பூர்த்தி செய்கிறார். சுகஸ்தானத்தை பார்ப்பதால் வீடு, வண்டி என சுகத்தை கொடுப்பார். விரயத்தை பார்ப்பதால் விரயம் மட்டுப்படும். நீங்கள் தெய்வபலம் மிக்கவர்கள் ஆகையால் எந்த பிரச்சனையும் உங்கள் வாழ்வை பாதிக்காது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு ஏற்ப நீங்கள் குரு பார்வையால் நன்மை அடையப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

நிலையற்ற மனப்போக்கில் நிம்மதி இல்லாமல் போவது தவிர்க்க முடியாது. சிலருக்கு வரவேண்டிய பதவி உயர்வில் தடைகள் ஏற்படலாம்.

மாணவர்கள்:

கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அனாவசியமான விசயத்தில் ஈடுபடுவதால் சோடை போகவும் கூடும்.

வியாபாரிகள்:

வியாபாரம் செழித்து பணவரவு புதிய வாய்ப்புகள் கிட்டும். பணதேக்கம், பிரச்சனைகள் இனிமேல் நீடிக்காது.

தொழிலாளர்கள்:

எந்த வேலையையும், கவனமுடன் எச்சரிக்கையுடன் நிதானத்தையும் கடைபிடிப்பதால் வேலையில் பெரிய சிக்கல்கள் உருவாகாது.

பெண்கள்:

வாழ்க்கையில் போராட வேண்டி இருக்கும், நிதானமும், அமைதியும் எங்கும் எதிலும் அடக்கமும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். சிரமப்பட்டுத்தான் சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.

பரிகாரம்:  

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் இருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் குருவின் நாளான வியாழக்கிழமையில் தரிசியுங்கள் மனவளம் இல்லாதவருக்கு உதவி செய்யுங்கள்

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Yoga Photo's Part - 2
Yoga Photo's Part - 2
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...