Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
நாளும் தொடரட்டும் நவகிரக வழிபாடு
Bairava News

நாளும் தொடரட்டும் நவகிரக வழிபாடு
நவகிரகங்களுக்கான தலங்கள் அனைத்தும் தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில்தான் இருக்கின்றன.
திங்களூர் [சந்திரன்] 
திருவையாருக்கு அருகில் உள்ளது. சிவனை வழிபட்டு பக்தர்களுக்கு நன்மையைத் தரும் வரத்தை இங்கேதான் பெற்றார் சந்திரன்.
ஆலங்குடி [ குரு }
இங்குள்ள மூலவர் பெயர் ஆபத் சகாயேஸ்வரர். பிராகார கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி குரு பகவானாக வழிபடப்படுகிறார். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது வெளியான விஷத்தை அருந்திய சிவபெருமான் உறையும் தலம் இது.
திரு நாகேஸ்வரம் [ ராகு ]
நவகிரங்களில் ஒன்றான ராகுவுக்கு உரிய தலம். இங்குள்ள நாக நாத சுவாமி ஆலய பிராகாரத்தில் ராகுவுக்கு தனி சன்னதி. கும்பகோணத்துக்கு மிக அருகில் உள்ளது.
சூரியனார் கோவில் [சூரியன்] 
மயிலாடுதுறை  ஆடுதுறை சாலையில் உள்ளது. சூரியனைத் தவிர மற்ற கிரகங்களுக்கும் சன்னதிகள் உள்ளன.
கஞ்சனூர் [சுக்கிரர்]
கும்பகோனத்துக்கு அருகில் உள்ள தலம். அசுர குரு சுக்கிராச்சாரியார் பெயரில் அமைந்த கிரகம்தான் சுக்கிரன். சிவபெருமான் கருணையை தனது கடுமையான தவத்தின் மூலம் முழுமையாகப் பெற்றவர் சுக்கிராச்சாரியார்.
வைத்தீஸ்வரன் கோயில் [செவ்வாய்]
தவத்தில் இருந்த சிவபெருமான் மூன்றாம் கண் நிலத்தில் விழ சிதறிய வேர்வைத் துளியிலிருந்து வெளிப்பட்டவர் அங்காரகன் [செவ்வாய்]  நோயிலிருந்து விடுபடவும் உடல் நலம் வேண்டியும் மக்கள் வழிபடும் தலம் வைதீஸ்வரன் கோயில்.
திருவெண்காடு [புதன்]
காசிக்கு இணையான தலம். மயிலாடுதுறை சிதம்பரம் சாலையிலிருந்து பிரியும் காரைக்கால் சாலையில் உள்ளது. அறிவையும் புத்தி கூர்மையும் அளிப்பவர்தான் புதன்.
கீழ் பெரும்பள்ளம் [கேது]
பூம்புகாருக்கு அருகில் உள்ளது. கேதுவும் பாம்பு கிரகம் ஞானத்தைக் கொடுப்பவன் கேது.
திரு நள்ளாறு [சனி]
சனி கிரகத்தின் பிடியில் இருந்த நளன் அதிலிருந்து சிவபெருமானால் விடுவிக்கப்பட்ட தலம் காரைக்காலுக்கு அருகில் உள்ளது.

இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Healing Power
Healing Power
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...