Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
அரசமர பிரதட்சணம்
Bairava News

 

அரசமர பிரதட்சணம்
நமக்கு ஏற்படும் நோய்கள் துன்பங்கள் நவகிரக பாதிப்புக்கள் எல்லாவற்றையும் அசுவத்த பிரதட்சணம் [ அரசமரத்தை வலம் வருதல் ] போக்குகிறது.
ஞாயிறு அன்று அரசமர பிரதட்சணம் செய்து சூரியனை அரசமரத்தில் ஆவாஹனம் [ சூரியனையும் மரத்தையும் சேர்த்து மந்திரம் சொல்லுதல்] செய்து பூஜித்தால் நோய் அகலும்.
திங்களன்று பரமசிவனை அர்ச்சித்து அரச மரத்தை பிரதட்சணம் செய்தால் மங்களம் உண்டாகும்
செவ்வாயன்று தேவியை அர்ச்சித்து அரசமர பிரதட்சணம் செய்தால் ஜயம் உண்டாகும்.
புதனன்று தேவர்களை பூஜித்து அரசமர பிரதட்சணம் செய்தால் வியாபாரம் வளர்ச்சி பெறும்.
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை பூஜை செய்து அரசமர பிரதட்சணம் செய்தால் கல்வி விருத்தியாகும்.
வெள்ளிக்கிழமை லக்ஷ்மியை பூஜித்து அரசமர பிரதட்சணம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
சனிக்கிழமை மகாவிஷ்ணுவை அர்ச்சித்து அரசமரத்தை பிரதட்சணம் செய்தால் சர்வ துக்கமும் நிவர்த்தியாகும். அரசமர பிரதட்சணத்திற்கு திங்களூம் சனியுமே சிறந்த நாட்கள் மும்மூர்த்திகளே அரசமரம் அவர்களுள் எல்லா தேவதைகளும் அடக்கம்.


அரசமர பிரதட்சணம்
நமக்கு ஏற்படும் நோய்கள் துன்பங்கள் நவகிரக பாதிப்புக்கள் எல்லாவற்றையும் அசுவத்த பிரதட்சணம் [ அரசமரத்தை வலம் வருதல் ] போக்குகிறது.


ஞாயிறு அன்று அரசமர பிரதட்சணம் செய்து சூரியனை அரசமரத்தில் ஆவாஹனம் [ சூரியனையும் மரத்தையும் சேர்த்து மந்திரம் சொல்லுதல்] செய்து பூஜித்தால் நோய் அகலும்.


திங்களன்று பரமசிவனை அர்ச்சித்து அரச மரத்தை பிரதட்சணம் செய்தால் மங்களம் உண்டாகும்
செவ்வாயன்று தேவியை அர்ச்சித்து அரசமர பிரதட்சணம் செய்தால் ஜயம் உண்டாகும்.
புதனன்று தேவர்களை பூஜித்து அரசமர பிரதட்சணம் செய்தால் வியாபாரம் வளர்ச்சி பெறும்.


வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை பூஜை செய்து அரசமர பிரதட்சணம் செய்தால் கல்வி விருத்தியாகும்

.
வெள்ளிக்கிழமை லக்ஷ்மியை பூஜித்து அரசமர பிரதட்சணம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.


சனிக்கிழமை மகாவிஷ்ணுவை அர்ச்சித்து அரசமரத்தை பிரதட்சணம் செய்தால் சர்வ துக்கமும் நிவர்த்தியாகும். அரசமர பிரதட்சணத்திற்கு திங்களூம் சனியுமே சிறந்த நாட்கள் மும்மூர்த்திகளே அரசமரம் அவர்களுள் எல்லா தேவதைகளும் அடக்கம்.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 20.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
HIV Childs
HIV Childs
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...