Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
ஷட்திலா ஏகாதசி தினத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா...?
Bairava News

ஷட்திலா ஏகாதசி தினத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா...?

 

ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது. மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருப்பதுதான் ஏகாதசி. 

மாவாசை, பௌர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.


ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.


மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்கள் முக்தியடைய வழி செய்வார்கள்.


'ஷட்" என்றால் ஆறு, 'திலா" என்றால் எள். ஆறுவகையான எள் தானத்தை முன்னிலைப்படுத்துவது ஷட்திலா ஏகாதசி. ஒரு அற்புதமான நாளாக 'ஷட்திலா ஏகாதசி" விளங்குகிறது.


இந்த நாளில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால், முன் செய்த பாவங்கள் நீங்கி காலமெல்லாம் பசிப்பிணி இல்லாத வாழ்வைப் பெறலாம்.

#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam #TAMILNADU #DAILYNEWS #dailyastrology #relax #relife #life #living #Astrology

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9842599006.

www.bairavafoundation.org

www.bairavafoundation.org

www.bairavahealthcare.com

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 03.12.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 03.12.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 02.12.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 02.12.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 01.12.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 01.12.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 30.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 30.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 26.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 26.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 25.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 25.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 24.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 24.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 23.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 23.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Healing Power
Healing Power
மேலும் ...
வீடியோ படங்கள்
Astrology
temple video
Astrology
Astrology
Astrology
Astrology
மேலும் ...