Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
நெல்லிக்கனி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்? அதன் மகிமைகள் என்ன?
Bairava News

நெல்லிக்கனி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்? அதன் மகிமைகள் என்ன?

         நெல்லி இலையால் அர்ச்சனை செய்தாலும்,நெல்லிக்கனியை படைத்தாலும் மஹா விஷ்ணு மகிழ்வார்.நெல்லி உள்ள இடத்தில் திருமால் திருமகளுடன் வாசம் செய்கிறார்.நெல்லிக்கனி வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டத்தை போக்க வல்லது. மகாலட்சுமி அம்சம் பொருந்தியது.

         நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வீக

சக்தி அதிகரிக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கின்றன. வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதன் வெளிப்பாடு. வீட்டில் இருக்கும் இருளான எதிர்மறையை அக்னியின் வெளிச்சம் கொண்டு போக்குவதற்காகத்தான் விளக்கு அன்றாடம் காலை மாலை ஏற்ற வேண்டும்.எதிர்மறை மறைந்து நல்லவை நடக்கும்.இதனால் தான் விக்ஷே நாட்களில் மாவிளக்கு,எலுமிச்சை மற்றும் அகல் தீபம் கூட ஏற்றுவதுண்டு. அது போல நெல்லிக்கனி விளக்கு ஏற்றுவது நன்மை என சொல்லப்படுகிறது.நெல்லிக்கனியில் விளக்கு ஏற்றுவதால் " நம் துன்பங்கள்  நீங்கி இழந்த அனைத்தும் மீண்டு வரும்" என்பது ஐதீகம் .இந்த தீபத்தை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை, பெளர்ணமி தினம் இப்படி இந்த பிரபஞ்ச சக்தியை அதிகமாக  நமக்கு ஈர்த்து கொடுக்கக்கூடிய தினங்களில் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான ஒன்று.ஆன்மிக ரீதியாக இழந்ததை மீட்டெடுப்பதற்காக பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

       தீபம் ஏற்றும் முறை நெல்லிக்கனியில் 2 பெரிய அளவிலான நெல்லியை வாங்கி அதன் காம்பு பக்கத்தை நீக்கி விட்டு .அந்த காம்பு பக்கத்தில் உள்ள நெல்லிக்காய்களையும் நீக்கி விட்டு சிறிய துளை ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஆழமாக இருந்தால் போதும்.அடிபாகத்தில் தட்டையாக வெட்டி கொள்ள வேண்டும்.பிறகு அதில் நெய் ஊற்றி தீபத்தை பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.பின்பு மகாலட்சுமி மந்திரத்தை 21 முறை கூற வேண்டும்.இந்த தீபத்தை வீ்ட்டில் உள்ள துளசி செடிக்கும் ஏற்றலாம் அத்தகைய சிறப்பான ஒன்று. உங்களுடைய வீட்டின் அருகே மஹாலட்சுமி சன்னிதானம் கொண்ட கோவில் இருந்தால் இந்த தீபத்தை அங்கு ஏற்றலாம் கொடி மரத்தின் அருகிலும் ஏற்றலாம்.இப்படி செய்வதினால் மிகவும் சிறப்பான அற்புதமான பலனை அடைய முடியும்.இப்படி விளக்கு ஏற்றுவதனால் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களும் ,சங்கடங்களும் நீங்கி அனைத்து சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

விஜய் சுவாமிஜி,

செல் :+91 9443351497 , 9842499006.

www.bairavafoundation.org

Disclaimer: We are publishing videos and other information on good faith and for sharing general information purpose only.

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 03.12.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 03.12.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 02.12.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 02.12.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 01.12.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 01.12.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 30.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 30.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 26.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 26.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 25.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 25.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 24.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 24.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 23.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 23.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 22.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 22.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 21.11.2022 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 21.11.2022 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Yoga Photo's Part - 2
Yoga Photo's Part - 2
மேலும் ...
வீடியோ படங்கள்
Astrology
temple video
Astrology
Astrology
Astrology
Astrology
மேலும் ...