Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
சத்ருக்களை விலக்கும் வழிபாடு
Bairava News

 

சத்ருக்களை  விலக்கும்  வழிபாடு
மனிதர்களுக்கு புறத்தில் எதிரிகள் இருப்பதுபோல அகத்திலும் இருக்கின்றனர். தவறான எண்ணங்கள், இயலாமைகள், கர்மவினைகள் என்பவைகளே அவை. நேரில் தோன்றும் எதிரியைவிட உள்ளுக்குள் இருந்து உருக்குலைக்கும் இந்த எதிரி மிகமோசமானவர்கள் மட்டுமல்ல, தேவையற்ற மனசஞ்சலத்தை உருவாக்குபவர்கள். இதனால் மனிதர்கள் பலவித இன்னலுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவைகளிலிருந்து மீளவிரும்புவோர், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை வேளையில் முத்துக்குமார சுவாமி ஆலயத்தில் நடைபெறும் ‘சத்ருசம்ஹார த்ருசதி’ அர்ச்சனையில் பங்கேற்கலாம். 
குறிப்பிட்ட சில முருகன் தலங்களில் மட்டும் நடக்கும் இந்த அர்ச்சனை, இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்குத் தொடங்கி 8.30 மணி வரை நடக்கிறது. முதலில் சக்திவேலுக்கு அர்ச்சனை செய்து தேன் நிவேதனம் படைக்கப்படுகிறது.  பின்னர் ஆறுவிதமான மலர்களைக்கொண்டு ஆறுமுகங்களுக்கும் தனித்தனியே ஐம்பது நாமாவளிகளால் அர்ச்சனை செய்து, ஆறுவிதமான நைவேத்தியங்கள் படைத்து, ஆறு முகங்களுக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டி முடிவில் மகா தீபாராதனை செய்யப்படுகிறது. ஆறுவாரம் இந்த அர்ச்சனையில் பங்கேற்று ஆறு நெய்தீபங்கள் ஏற்றி, ஆலயத்தை ஆறு முறை சுற்றி வர சத்ருக்கள் விலகுவர் என்பது நம்பிக்கை.

சத்ருக்களை  விலக்கும்  வழிபாடு


மனிதர்களுக்கு புறத்தில் எதிரிகள் இருப்பதுபோல அகத்திலும் இருக்கின்றனர். தவறான எண்ணங்கள், இயலாமைகள், கர்மவினைகள் என்பவைகளே அவை. நேரில் தோன்றும் எதிரியைவிட உள்ளுக்குள் இருந்து உருக்குலைக்கும் இந்த எதிரி மிகமோசமானவர்கள் மட்டுமல்ல, தேவையற்ற மனசஞ்சலத்தை உருவாக்குபவர்கள். இதனால் மனிதர்கள் பலவித இன்னலுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இவைகளிலிருந்து மீளவிரும்புவோர், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை வேளையில் முத்துக்குமார சுவாமி ஆலயத்தில் நடைபெறும் ‘சத்ருசம்ஹார த்ருசதி’ அர்ச்சனையில் பங்கேற்கலாம். 
குறிப்பிட்ட சில முருகன் தலங்களில் மட்டும் நடக்கும் இந்த அர்ச்சனை, இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்குத் தொடங்கி 8.30 மணி வரை நடக்கிறது. முதலில் சக்திவேலுக்கு அர்ச்சனை செய்து தேன் நிவேதனம் படைக்கப்படுகிறது.

 பின்னர் ஆறுவிதமான மலர்களைக்கொண்டு ஆறுமுகங்களுக்கும் தனித்தனியே ஐம்பது நாமாவளிகளால் அர்ச்சனை செய்து, ஆறுவிதமான நைவேத்தியங்கள் படைத்து, ஆறு முகங்களுக்கும் தனித்தனியே தீபாராதனை காட்டி முடிவில் மகா தீபாராதனை செய்யப்படுகிறது.

ஆறுவாரம் இந்த அர்ச்சனையில் பங்கேற்று ஆறு நெய்தீபங்கள் ஏற்றி, ஆலயத்தை ஆறு முறை சுற்றி வர சத்ருக்கள் விலகுவர் என்பது நம்பிக்கை.

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 18.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 16.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 15.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 14.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 13.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.09.2021 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
School Function 2007-2008
School Function 2007-2008
மேலும் ...
வீடியோ படங்கள்
03.09.21
1.9.21
24.8.21
16.8.21
24.7.21
14.7.21
மேலும் ...